Signed in as:
filler@godaddy.com
வாசகர்களே!
இங்கே நான் கையாண்டிருப்பது மிக வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு ஆண்களால் படுக்கையில் கைவிடப்பட்ட முக்கியமான இரு பெண் கதாபாத்திரங்கள் .
அவர்களது கடந்த கால மற்றும் நிகழ் கால சம்பவங்களின் கோர்வைகள் ஒரு நாயகனை சுற்றி வருகிற இந்த வித்தியாசமான முயற்சி. எனது எழுத்தை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்.
ஒரு கணமும் அவர்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் ஏமாறக் கூடாது என்பதில் நான் மிகவும் தீவிரமாக இருக்கிறேன்.
இந்த நாவல் இரண்டு, மூன்று குடும்பங்களுக்கு இடையே மாறுபட்ட சுவாரசிய மற்றும் நெருக்கடியான சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி இருக்கிறது. நாவலில் வரும் தங்கராஜ் , லோகேஷ், பத்ரி, முருகேசன், ரங்கசாமி, வருண் கதாபாத்திரங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டது. நியாய , அநியாய மற்றும் பரிதாபங்களை உள்ளடக்கியது,
அதுபோலவே பெண்களின் கதாபாத்திரத்தில் ஜெயந்தி, சரண்யா, பவித்ரா, ஸ்வாதி, புனிதா, தனலட்சுமி ஆகியோரின் இறுதியான தேவை ஒன்றாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்வியல் குணாதிசயத்தில் மாறுபட்டவர்கள். அவர்களின் கடந்த கால பின்னணியும், நிகழ்கால நெருக்கடியும் ஒப்பிட முடியாத வகையில் வெவ்வேறானது.
இவர்கள் நடுவே காமம் பிரதானமாக இல்லாமல் போக வாய்ப்பே இல்லை தான். ஆனால், அதை எப்படி? யார்? எப்போது? தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்? நிராகரிக்கிறார்கள் என்பது தான் விஷயமே..
காமம் போல பெண்களுக்கு மறுக்கப்படுபவைகள், எப்போதும் ஆண்களால் மறைக்கப்படும். அவை அலுமாரிகளில் ஒளிக்கப்பட்டிருக்கும் எலும்புக்கூடுகள் போல ., துணிந்து அவற்றை வெளியில் தூக்கிப் போட்டால் இதைப்போல் பல நாவல்கள் வெளிவரும்.
நாவலில் உலவும் ஜெயந்தி, சுவாதி, சரண்யா, தனலட்சுமி, சுந்தரி என யாருமே தவறானவர்கள் அல்ல., அவர்களுக்கான நியாயங்கள் வெளியில் சொல்லப்படவில்லை என்பதை இந்த நாவல் சித்தரிக்கிறது.
கலவி, கூடலை யார் வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால் அதன் பின்னால் நிறைந்து இருக்கக் கூடிய உயிர்ப்பு, நாவலின் உயிரோட்டமான ஜீவன் , லாஜிக்காக நிகழக் கூடிய சந்தர்ப்பங்கள் , கதாபாத்திரங்களின் மாறும் மனநிலை, அவர்களுக்குள் நிகழும் கிறங்கடிக்கும் வசனங்கள், படிக்கும் வாசகர்களே அந்தந்த இடத்தில் பாத்திரங்களாய் உருமாறி படிக்கக் கூடிய கிறக்கம் இதெல்லாம் இருந்தால் தான் சாதாரண காம நாவல் என்பது, என்றென்றும் நெஞ்சில் குடியிருக்க கூடிய முத்திரை நாவலாக அமையப் பெறுகிறது. அதற்காகத் தான் இத்தனை மெனக்கெட வேண்டியதாக இருக்கிறது.
இந்த நாவலில் வரும் ரயில் சம்பவமும், ஜன்னல் சாளரத்தில் அவ்வப்போது எட்டிப் பார்த்து கதறும் ஆணின் வெறித்தனமான ஆதங்கமும், முதிர்ந்த இரு பெண்களின் தீரா காமமும், சுந்தரி, சரண்யா போன்ற இளம்பெண்களின் சந்தர்ப்ப சூழ்னிலையும்., சேர்ந்து அடங்கிய மெகா தொகுப்பு இது.
அசரடிக்கும் மூன்று தனித்தனி திரைக்கதைகளை இணைத்து, ஒரே நாவலாக கொடுத்திருக்கிறேன். மற்றதெல்லாம் நாவலுக்கு சுவாரசியம் கூட்டும், இணைப்பு கிளை கதைகள்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் எனது வாசகர்களின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி விடக் கூடாது என்ற எனது நிலைப்பாடு காரணமாகவே நாவலை கொஞ்சம் தாமதமாக்கி விடுகிறது.
இந்த நாவலில் வரும் வாழ்வில் விளிம்பு நிலையில் தவிக்கும் பெண் கதாபாத்திரமான தனலட்சுமி எந்த சூழ்நிலையிலும் தன் ஒழுக்க நிலையில் இருந்து தவறாமல் வாழ போராடி, ஒரு கட்டத்தில் அதை சமாளிக்க முடியாமல் தோற்பது ஆகட்டும்.,
அவள் தனக்கு நேர்ந்ததை சொல்லும் கதையில் சம்பவங்களை மட்டும் சரியாக சொல்லி பின் ஆண் பாத்திரத்தின் பேரை மட்டும் மாற்றி சொல்லி மனசை ஆற்றிக் கொள்வாதகட்டும்..,
அந்த நிஜ பின்னணி அவளின் மருமகன ரங்கசாமியின் கண்ணொட்டத்தில் விரிவதாக இருக்கட்டும். மாமியாரையே விட்டுக் கொடுக்காதவன் மனைவியை விட்டுக் கொடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாகட்டும்.,
இந்த மாறுபட்ட புதுமையான கதையமைப்பினை எந்த சினிமாவிலும், நாவலிலும் வாசகர்கள் படித்திருக்க மாட்டார்கள். அதிலும் இந்த 16,17,18 எபிசோடுகளை படிப்பவர்கள் குழம்பி போய் ஒரு நிதானத்திற்கு வரவே நேரம் பிடிக்கும்.,
நீங்கள் நீண்ட நாள் காத்திருந்ததற்கு இந்த நாவல் மூலம் நியாயம் செய்ய முயன்றிருக்கிறேன்.
மொத்தத்தில் இந்த நாவல் உங்களுக்கு மாறுபட்ட புதுமையான ஒரு அனுபவத்தை நிச்சயம் தரும் என்பது உத்தரவாதம்.
நண்பர்களே வணக்கம்!
முற்றிலும் மாறுபட்ட பின்னனி, சூழலில் நடை பெறும் கதை இது.
இதன் இரண்டாம் பகுதியை படித்து இருப்பீர்கள். இது மூன்றாம் பாகம்.
டாக்டர் சாரங்கன் தந்த மருந்து & மூலிகைகளை நயவஞ்சகமாக பணிப்பெண் எஜமானி சௌம்யாவுக்கு அன்றாட உணவில், ஜூஸில் கொடுத்து சௌம்யாவின் மனதினை உடல் உணர்வுகளை கடுமையாக சிதைத்தன் விளைவாக சௌம்யா மெல்ல மெல்ல கிருபா வசம் சாய்ந்துவிட்டாள்.
இசை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற சாத்வீக குரலுக்கு சொந்தக்காரி., சௌம்யா என்ற தனித்த பேரழகி., இப்போது கிருபாகரன் மற்றும் சந்திராவின் சதிவலையில் வசமாக மாட்டிக் கொண்டாள்.
கிருபா தன் திட்டப்படி சௌம்யாவின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டானா? அவன் சந்திராவை மணந்தானா?
சந்திரா தனக்கு நன்மை தான் செய்கிறாள், கிருபா தனக்கு கௌரவமான மண வாழ்க்கை கொடுப்பான் என்றெண்ணி அவனிடம் பலமுறை தன்னையே இழந்து நிற்கும் சௌம்யாவுக்கு கிடைக்க போவது என்ன?
வேலை விட்டு நிராகரிக்கப்பட்ட அபர்ணாவின் நிலை என்ன? அவளது பிரசன்னாவுடனான காதல் என்ன ஆயிற்று?
ஆக்டர் ஷ்யாமின் காதலி சுந்தரியுடனான பிரசன்னாவின் மோகம் முடிவுகு வந்ததா?
இப்போது கேரளா படகு வீட்டில், கட்டில் காதலன் கிருபா வெளியே போன பின், தன்னம் தனியாக ஷ்யாம் & பிரசன்னாவுடன் மாட்டிக் கொண்ட பேரழகி சௌம்யாவின் நிலை என்ன?
எபிசோடு 97 முதல் 120 வரை...
இந்த மூன்றாம் பாகத்தில் காணலாம்..
இந்த நாவலில் வரும் கதையும் சம்பவங்களையும் உணர்ந்து படியுங்கள். இதில் காமம் இருப்பது போல தக்க படிப்பினையும் இருக்கும். நம்மைச் சுற்றி என்னென்ன மாதிரியான துரோக வலைகள் பின்னப்படும்? எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை புரிந்து கொண்டு நடப்பதற்கு இந்த நாவல் உதவியாகவே இருக்கும்.
நாவலைப் படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.
வணக்கம்! சந்திப்போம்..
- நவீன வாத்சாயனா
இந்த ‘ கள்ளம், கபடம், காமம்’ இது இந்நாவலின் 5 மற்றும் 6 ஆம் பாகம்.
5 மற்றும் 6 வது பாகத்தில் (எபிசோடு 171 முதல் 227 வரை )அதே குடியிருப்பில் வசிக்கக்கூடிய இன்னொரு குடும்பத்தினை பற்றிய கதை. தான், தன் குடும்பம் என வசிக்கும் ஒரு நடுத்தர வயது குடும்பத்து அரசி தற்செயலாக ஒரு காமுக வல்லூறிடம் மாட்டிக் கொண்ட பிறகு அதில் சிக்கினாளா? மீண்டாளா?’ என்பதை சொல்லி இருக்கிறேன்.
அது மட்டுமல்ல கடைசி பாகத்தில் வாசகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ரம்யா- ஜாக்கி மோதல் வருகிறது . ஒரே நேரத்தில் அவள் பைனான்ஸ் கம்பெனிகாரன் ராகுலையும்ம் ஜாக்கியையும் எப்படி எதிர்கொண்டாள் என்பதுடன், எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமான அந்த குடியிருப்பின் ஆண்களை எவ்வாறு அப்பாவி இல்லத்தரசிகள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை யாரும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸில் விரிவாக சொல்லி முடித்திருக்கிறேன்.
இதற்கு முன்பு நான் எழுதிய எல்லா பாகங்களும் எப்படி ஒரு காம படிப்பினையாக இருந்ததோ இந்த இரு பாகங்களும் அப்படித்தான் அமையும். எரோட்டிக், லஸ்ட் மற்றும் செடக்ஷன் ஆகியவற்றைக் கொண்ட இந்த இரு பாகங்களில், கடைசியாக வரக்கூடிய கதாபாத்திரம் நீங்கள் கொஞ்சம் கூட எதிர்பாராத வகையில் இருக்கும்.
இது வலிந்து திணிக்கப்பட்டதல்ல, இயல்பாக அமைந்தது என்பது இந்த கதையை ஓட்டத்தை படிக்கும் போது தான் தெரியும்
இந்த நாவலில் வரும் கதையும் சம்பவங்களையும் உணர்ந்து படியுங்கள். இதில் காமம் இருப்பது போல தக்க படிப்பினையும் இருக்கும். நம்மைச் சுற்றி என்னென்ன மாதிரியான துரோக வலைகள் பின்னப்படும்? எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை புரிந்து கொண்டு நடப்பதற்கு இந்த நாவல் உதவியாகவே இருக்கும்.
மற்றபடி கதையை கதையாகவே படியுங்கள். அளவிலா காமத்தை உங்கள் துணையுடன் மட்டுமே அனுபவித்து மகிழுங்கள்.
நாவலைப் படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.
வணக்கம்! சந்திப்போம்..
- நவீன வாத்சாயனா
நண்பர்களே!
ஒரு 'நீண்ண்ண்ட இடைவெளி' க்குப் பிறகு, ஒரு நெடு நாவல்.
"கள்வெறி கொண்டேன்.."
இந்த நாவலை எழுதும் போது, 300 பக்கங்களில் கொடுக்கலாம், 500 பக்கங்களில் கொடுக்கலாம், என் திட்டமிட்டு கடைசியில்700, 800 பக்கங்களையும் தாண்டும் போல இருக்கிறது. மொத்தம் 6 பாகங்கள் வரும்.
'இந்த நாவலின் ஒவ்வொரு பக்கமும் அடுத்து என்ன? என சுவராசியமாக விறுவிறுவிப்பாக சொல்ல முயன்று இருக்கிறேன். குறைவான பாத்திரங்களை வைத்து சொல்லும் போது அவர்களின் மன நிலையை சித்தரிப்பதும், போரடிக்காத , அலுப்பு தட்டாத திரைக்கதையை அமைப்பதும் எழுத்தாளர்களின் முன்னே நிற்கும் சவால். அதுவும் காமக்கதைக்கு அது கடினமான சவால்.
- என் வி
35 பாகங்கள், 2500 எபிசோடுகள் 20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட திரும்புடி பூவை வைக்கனும் மின் நூல்கள் வேண்டுவோர் naveenavathsayana@gmail.com அல்லது authornavi@gmail.com மின் அஞ்சல் அனுப்பி கேட்கலாம். சப்ஜெக்டில் TPV E Book என குறிப்பிடவும்.
நண்பர்களே!
இந்த நாவல் முழுக்க முழுக்க கற்பனையும் அல்ல, முழுக்க முழுக்க நிஜமும் அல்ல, நீங்கள் கேட்ட பார்த்த கேள்விப்பட்ட மற்றும் அறிந்தே இருக்காத பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாகத்தான் இந்த நாவல் உருவாகி இருக்கிறது.
நிச்சயம் திபூவையின் எல்லா பாகங்களிலும் இது மிகப்பெரிய மணிமகுடமாக இருக்கும். அதே சமயம் வாசகர்களுக்கு தீனியும் (!) இதை வழங்கியிருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த கதையின் இந்த நாவலை முழுவதும் நீங்கள் உள்வாங்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வரியும் விடாமல் படிக்க வேண்டும்
இதில் வரும் கிளைமாக்ஸ் காட்சிகள் உங்களை திகைக்க வைக்கும். நிஜத்தின் வீச்சை பளீரென சொல்லும்.
மறக்காதீர்கள்! இந்த நாவல் முழுக்க முழுக்க கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.,
- என் வி
1 முழு நீள நாவல் - 3 குறு நாவல்கள் : மென்காம வகைகள்
full version will be sent by mail only
full version will be sent by mail only
full version will be sent by mail onlys
full version will be sent by mail only
அன்பு வாசகர்களே!
இந்த இணையதளத்திற்கு அக்க்வுண்ட் கிரியேட் செய்து உறுப்பினர் ஆகி விடுங்கள். . பேஜை புக் மார்க் செய்து கொள்ளுங்கள். பிற்காலத்தில் இங்கு மட்டுமே தொடர் பதிவுகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது.
கவனிக்கவும்: உங்கள் பெயரை பதிவு செய்யும்போது, உங்கள் நிஜ பேர், மொபைல் எண், முகவரி அனைத்தும் உண்மையாக இருக்க வேன்டிய அவசியமில்லை.
ஆனால் மின்னஞ்சல் மட்டும் சரியானதாக இருக்க வேண்டும்.
1. இது ஆன்லைனில் பணம் செலுத்த மிகவும் பாதுகாப்பான இணையதளம். உலகெங்குமிருந்து 108 நாடுகளில் 100 க்கும் மேற்பட்ட வழிகளில் பணம் செலுத்தலாம்.
2. உலகின் முதன்மையான CC AVENUE என்ற பேமென்ட் கேட் வே மூலம் உங்கள் நிதி நடவடிக்கைகள் கையாளப்படுகிண்றன. எனவே உங்கள் பிரைைவஸி , வங்கி விவரம் குறித்த யாதொரு அச்சமும் கொள்ள தேவையில்லை.
3. இருப்பினும் நேரடியாக வங்கி கணக்கில் இருந்து & கிரடி, டெபிட் கார்டிலிருந்து , அல்லாது PaytM, Payu Money, Frecharge, Google Pay, Phone pe, Ola Money, Amazon pay போன்ற E Wallet லிருந்து பணத்தை செலுத்துவது மிகவும் பாதுகாப்பானது என்பது எனது கருத்து.,
4. பணம் செலுத்தியவுடன் உடனே pdf டவுண்லோடு ஆப்ஷன் வராது போனால் , உடனே அடுத்தடுத்து பணத்தை செலுத்தாதீர்கள். காத்திருங்கள். எனக்கு மெயில் அனுப்புங்கள்.
5. நீங்கள் பணம் செலுத்தி விட்டு பிடிஎப் டவுண்லோடு லிங்க் வராவிட்டால், அஞ்ச தேவையில்லை. அந்த தகவலை எனக்கு Bank Transfer Screen shot உடன் எனக்கு மெயில் அனுப்புங்கள். உங்களுக்கான ஈ புக் பிரத்யோகமாக மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.
இந்த புக் ஸ்டோரில் எழுத்தாளர் என். வி தவிர, பிற எழுத்தாளர்களின் மின்னூல்களையும் நேரடியாக பதிவிடுகிறோம். அதாவது அவர்கள் தான் அந்தந்த படைப்புகளின் உரிமையாளர் என்ற நம்பிக்கையில். ஆனால், தவறுதலாக மற்றவரின் படைப்புகளை நீங்கள் காண நேர்ந்தாலோ., அல்லது உங்கள் படைப்புகளை இங்கு காண நேர்ந்தால் உடனடியாக மெயிலில் சான்றுடன் தெரிவிக்கவும். உடனே தளத்திலிருந்து நீக்கி விடுகிறோம்.
உங்கள் அனுமதி இன்றி உங்கள் கதைகள் இங்கே இடம் பெற்றிருந்தால் உடனடியாக எனக்கு மெயிலில் சான்றுடன் தெரிவிக்கவும். உடனே தளத்திலிருந்து நீக்கி விடுகிறேன்.
இந்த தளத்தில் மென் காம போக்கு கொண்ட கதைகள் இருக்கலாம். ஆனால், ஒருபோதும் இங்குள்ள எந்த கதையிலும் ஆபாசம், அறுவெறுப்பு , இருக்காது., ஆனால் பிற எழுத்தாளர்களின் எல்லா கதைகளையும் படித்துவிட்டு வெளியிட என்னால் முடியாது. எனவே, நீங்கள் படிக்கும் கதைகளில் அப்படி இருந்தால் உடனடியாக என் மெயிலுக்கு தெரிவிக்கவும். நடவடிக்கை எடுக்கிறேன்.
இங்குள்ள மின்னூல்களை நீங்கள் செலுத்தும் பணத்திற்கு நீங்கள் மட்டுமே படிக்க தகுந்தவர். தயவுசெய்து இதை நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் இலவசமாக ஷேர் செய்து விடாதீர்கள். அப்படி செய்யும் பயனாளர்களின் கணக்கு இந்த தளத்திலிருந்து நீக்கப்படலாம்
மின்னுல்களின் கதைப் போக்கு எத்தைகையது என்பதை தெரிந்து கொள்ள கதையின் உள்ளடக்கத்தை படித்து பார்த்து இது எரோடிக் சப்ஜெக்டா? ரெகுலர் கன்டென்டா என்பதை தெரிந்து கொண்டு வாங்கவும்.
இந்த புக்ஸ் ஸ்டோரில் உள்ள மின்னூல்கள் பெரும்பாலும் . மன முதிர்ச்சி உள்ளவரும், மணமானவரும் மட்டுமே படிக்கவும்.
நீங்கள் பணம் செலுத்தி விட்டு பிடிஎப் டவுண்லோடு லிங்க் வராவிட்டால், அஞ்சத் தேவையில்லை. அந்த தகவலை எனக்கு Bank Transfer Screen shoot உடன் எனக்கு மெயில் அனுப்புங்கள். உங்களுக்கான ஈ புக் பிரத்யோகமாக மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.
உங்கள் புகார்கள் எதுவாக இருந்தாலும் naveenavathsayana@gmail.com முகவரிக்கு தெரிவிக்கலாம். அதிகபட்சம் 2 நாட்களுக்குள் பதில் / நடவடிக்கை எடுக்கப்படும்.
Get 10% off your first purchase when you sign up for our newsletter! முதல் முறை இந்த இணையதளத்தில் ஈ புக்ஸ் பர்சேஸ் செய்யும் போது கூப்பன் கோட் ஒன்று டிஸ்பிளே ஆகும். அதை வைத்து பர்சேஸ் செய்தால் 10% டிஸ்கவுன்ட் கிடைக்கும். ஆனால் ஒரு மின்னஞ்சலுக்கு ஒருமுறை மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். ஒருவரே எத்தனை மின்னஞ்சல் கொடுத்தும் 10% டிஸ்கவுன்ட் விலையில் ஈ புக்ஸ் வாங்கலாம். (OFFER Till 2021 NOV 30)
அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்.
எழுதுவதில் ஆர்வமுடைய நான் தற்போது அயல் நாட்டில் இன்சூரன்ஸ் துறையில் பணி புரிகிறேன்.,
ஆன்மீகம், சமூகம், அரசியல் பற்றி பல்வேறு நூல்களை நன எழுதி இருந்தாலும் திரும்புடி பூவை வைக்கனும் ' மெகா தொடரின் மூலமாகவே நான் அதிக வாசகர்களால் அறிய பெற்றேன்.
அனைவரும் ரசிக்கும்படி, தரமான எழுத்துக்களால் வர்ணனையுடன் , காம செறிவூட்டும் உரையாடல்களோடு நாம் எழுதி பார்ப்போமே என ஒரு மாலை நேரத்தில் நான் ஆரம்பித்த ஒரு சிறு முயற்சி , இப்போது ஆலவிருட்சமாக தனி இணையதளம் துவங்கும் வரை வந்து நிற்கிறது.
என் எழுத்தை ஆரம்பம் முதல் பாராட்டி ஊக்குவித்தவர்களுக்கும், அமேசானுக்கும் என் நன்றிிகள்.
அதில் நான் எழுதிய, எழுதப் போகும் மின் நூல்களை இந்த இணையத்தில் நீங்கள் பெறலாம்.
என்னைத் தவிர பிற வாசக எழுத்தாளர்கள் எழுதிய மின்னுல்களையும் இதில் நீங்கள் வாங்கலாம்
இங்கு நீங்கள் வாங்கும் மின் நூல்களுக்கு ஜிஎஸ்டி சேர்த்தே தான் விற்கப்படுகிறது.
குறிப்பு : இங்கே கிடைக்கும் மின் நூல்களில் அருவெறுப்பான ஆபாசம், முறையற்ற உறவுகள், கொச்சையான வார்த்தைகள், லெஸ்பியன், கே, பி டிஎ ஸ் எம் , மைனர் போன்ற இந்திய சட்டத்தால் அனுமதிக்கப்படாத எந்த ஒரு வகைப்பாடும் காணக்கிடைக்காது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
என்.வி என்னும் புனை பெயரினை தாங்கி வெளியாகும் அனைத்து கதைகளும்ஒவ்வொரு ஆன்மாவுக்குள்ளிருக்கும் மென்காம உணர்வை வெளிப்படுத்தி கொண்டாட வைப்பதற்காக எழுதப்படுவதாகும்..
உலகெங்கும் இனப்பெருக்கம் என்பது தொடர் ஓட்டம் போல் இடையறாது நிகழ்வதற்கு அது தேவையாக இருக்கிறது அதுவும் மானுடம் தழைக்க இது போன்ற ஊக்கிகள் தேவைப்படுகிறது. அன்றாட அவமானங்கள், தோல்விகள், டென்ஷன்கள், டார்கெட்டுகள், கடன்கள், கடமைகள், மன உளைச்சல்கள் போன்ற பல காரணங்க்களால் தாக்கம் குறைந்த சிலருக்கு ஊக்கியாக திபூவை இருந்தால் மட்டுமே என் எழுத்தின் நோக்கம் நிறைவேறும்.
மேலும்,இக்கதை முழுக்க முழுக்க ஆண் பெண் இரு பாலர்க்கும் இடையே தோன்றும் புரிதல்களில் உண்டாகும் பிழைகளை சுட்டிகாட்டுவதாகும்.
இக்கதையில் சொல்லப்படும் வர்ணனை, சம்பவங்கள், நிஜ வாழ்க்கையில் தொடர்புப்படுத்தி பார்க்காதீர்கள். கதையாக படியுங்கள். அனுபவியுங்கள்
உங்கள் துணைக்கு கம்பீரமாக பரிமாறுங்கள். ரசியுங்கள்., அனுபவியுங்கள்.
இந்தக் கதையில் வரும் சம்பவங்களும் , பெயர்களும் கற்பனையே..யாரையும் குறிப்பிடுவன அல்ல
Keywords, Author NV, Writer Nv, thirumbudi, thirumbudi poovai vaikkanum
இந்த இணையப் பக்கத்தில் "திரும்புடி பூவை வைக்கனும்" தொடரில் வெளியான 31 பாகங்கள் மட்டுமன்றி, இனி நான் எழுதப் போகும் பல வகையான குறு நாவலகள் மின்னூல்களாக வெளியாக இருக்கின்றன.
அவை இருவேறு தலைப்புகளில் தனிதனி பாகமாக மாதம் தோறும் வெளியாக உள்ளன