Signed in as:
filler@godaddy.com
வணக்கம்!
காமப்புனலின் 8 பாகங்களையும் படித்த தமிழ் திரை வெப்சீரிஸ் உதவி இயக்குனர் ஒருவர் இந்த எட்டு பாகங்களில் காமம் சொரிந்த பாகங்களையும் பகுதிகளையும் எடுத்துவிட்டு மீதி உள்ள கதையை ஒரே நாவலாக திரைக்கதை அமைத்து தர முடியுமா? எனக் கேட்டிருந்தார்.
அதை செய்து பார்க்கலாமே என நானும் முயன்றேன்.
ஆனால், அப்படி செய்யும்போது கதையையே மாற்ற வேண்டி இருந்தது. பல கதாபாத்திரங்களை நீக்க வேண்டியதாகவும் இருந்தது . சில கதா பாத்திரங்களின் தன்மையை மாற்ற வேண்டியதாக இருந்தது.
அதாவது மீரா, தாரிணி, சுகன்யா, ரேஷ்மா, ஸ்வேதா, பூர்ணிமா, விஜயா போன்ற பெண் கதாபாத்திரங்களும் ஏராளமான ஆண் கதாபாத்திரங்களும் நீக்கப்பட வேண்டியதாக போயிற்று. கார்த்திக்- நந்தினி, கார்த்திக்- பூரணி, தீனா- ரேஷ்மா, தீனா- ஜெயஸ்ரீ, உஸ்மான்- பூர்ணிமா, போன்ற பல எரொடிக் பாகங்கள் கட் ஆனது.
காமப்புனல் நாவலில் ஒன்று, இரண்டு பாகங்களும் கடைசி பாகத்தை மட்டுமே சேர்த்து இந்த 3 பாகங்களை மட்டுமே வைத்து ஒரு திரைக்கதையை ரீரைட் செய்ய வேண்டியதாக இருந்தது.
திரைக்கதையில் பல திருத்தங்களை செய்து வட்டு அதாவது காமம் செறிந்த பல பகுதிகளை நீக்கிவிட்டு படிக்கும் போது, இந்த நாவல் சீரியஸாக வேறு ஒரு யதார்த்தமான ரியாலிட்டி மிகுந்த புதிய பரிணாமத்தில் வந்திருப்பதாக தோன்றுகிறது.
இது புதுநாவல் அல்ல, ஆனால், காமப் புனல் நாவலின் இன்னொரு வடிவம் என்று வேண்டுமானாலும் இதை சொல்லலாம் .
அதே சமயத்தில் காமப்புனல் நாவலைப் படித்தவர்கள் இதைப் படிக்கும் போது கண்டிப்பாக வேறு ஒரு அனுபவம் கிடைக்கும்.
(மேலும், காமம் நிறைந்த அந்த காமப்புனலின் அந்த ஒரிஜினலான 8 பாகங்கள் வேண்டுமெனறால், அதை நமது இணையதளத்தில் வாங்கிப் படித்துக் கொள்ளலாம். அந்த எரோடிக் பாகங்கள் அமேசானில் கிடைக்காது)
சரி இந்த மறு திருத்தம் செய்யப்பட்ட பதிப்பு ஏன் அமேசானில் மீண்டும்?
எப்போது நம் கதை சினிமாக்காரர்களின் கண்களில் பட்டுவிட்டதோ அப்பவே அதை காப்பிரைட் ரிஜிஸ்டரில் பத்திரமாக வைத்து விட வேண்டும். அமேசானில் பதிவேற்றுவது காப்பிரைட்ஸ் வாங்குவதைப் போல.
ஒரு காம நாவலை, காமம் மட்டுமே ஆதாரமாகக் கொண்ட மெகா நாவலை காமத்தோடு பின்னிப்பிணைந்த ஒரு நெடுநாவலை எழுதும்போது அதில் காமம் மட்டுமே பிரதானமாக இருக்கக் கடாது என்பது விதி.
காமத்திற்காக எப்படி அந்த கதாபாத்திரங்கள் அல்லாடுகின்றன? அதை எப்படி தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன? அதில் வரும் சிக்கல்கள் என்ன? அதிலிருந்து வெளிப்படுகிற காமம் எத்தகையது? அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன? என்பதை விவரித்து சொல்லும் போது தான் அந்த சாதாரண காம நாவல் ஒரு இலக்கிய அந்தஸ்தை பெறுகிறது.
எனது எல்லா நாவல்களிலும் அதைத்தான் முன்னிறுத்தி இருந்தேன் .இந்த நாவலிலும் அது ஒரு படி அதிகம் தான் ஆயிருக்கிறது.
விறுவிறுப்பான பஜாரர்கள் நிறைந்த சாவுகார்பேட்டையை கட்டி ஆள்கிற மூன்று விதமான ரவுடி பரம்பரை,, ராஜ பரம்பரை, வியாபார பரம்பரை அதில் ஒரு பரம்பரை தான் நம்முடைய கதாநாயகன்.
அவனது குணாதிசயங்கள் என்ன? அவனுடைய அவனுடன் சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களின் சேர்க்கை, அவரது பின்புறம் என விவரித்து கொண்டே போய் இந்த எட்டாம் பாகத்தில் நிறைவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நாவலின் சொல்லப்பட்டிருக்கும் காமமும் திரைக்கதை அம்சமும் சம அளவிலானது. கதைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
அதிலும் கடைசி 100 பக்கங்களுக்காக நான் நிறைவே மெனக்கெட்டிருக்கிறேன் என்பதை நீங்கள் படிக்கும் போது புரியும்.
கதையை கதையாக படியுங்கள். கதையுடனே நீங்கள் பயணிங்கள்
வழக்கம் போல இந்த நாவலும் உங்களது வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்தி ஒரு துள்ளலான கிளர்ச்சியான அதே சமயம் சுவாரசியமான நாவலை படித்த அனுபவத்தை தரும் .
தனது சிறிய மருமகளான சுகன்யா டான்ஸ் ஸ்கூலில் சொல்வதும் அங்கு இருக்கக்கூடிய இரண்டு வக்கிரம் பிடித்த டான்ஸ் மாஸ்டர்கள் அவளை சீரழிக்க தயாராக இருப்பதையும் தெரிந்து கொண்ட ஆர் கே எம் அவளை பதட்டத்துடன் தேடி போகிற இடத்தில் ஐந்தாம் பாகம் முடிந்திருக்கும்.
ஆனால், ஆறாவது பாகம் முழுக்க சுகன்யாவின் பிளாஷ் பேக். அதில் அவள் சந்தித்த ஒரு தோழியான ரேஷ்மிக்கும் அவளது அம்மாவுக்கும் ஊரில் நடந்த புத்தம் புதிய வீட்டு கட்டுமானத்தின் போது, அவளது குடும்பத்தில் நுழைந்து அழிச்சாட்டியும் செய்த தீனா, என்கிற ஒரு கேரக்டர் விலாவாரியாக சொல்லப்பட்டிருக்கும்.
அது தவிர, சுகன்யா வின் கல்லூரி வாழ்க்கையில் குறுக்கிடும் உஸ்மான், அன்வர் ஆகியோரும் அவர்களது தோழிகளான பூர்ணிமா, சுரேகாவுடன் செய்யும் காம லீலைகளும் அந்த இருவரும் மேளும் பல பணக்கார வீட்டு பெண்களை எப்படி மயக்கி தங்களுடைய டிராப்பில் சிக்க வைத்தார்கள் என்பதும் சொல்லப்படுகையில் .ஆர் கே எம் சோனயாவை மீட்டெடுத்தாரா? இல்லையா? என்ற டெம்ட்டேஷன் வாசக்ர்களுக்கு அதிகமாகி விட்டது.
அதே சமயத்தில், சுகன்யாவின் திருமண வாழ்க்கையும் கார்த்திக்கின் திருமணத்துக்கு முந்திய வாழ்க்கையும் விரிவாக சொன்னால் தான் அவர்களுக்கு இடையே எவ்வாறு மனப்பிணக்கு வந்தது? என்பது புரியும்.
அது, மட்டுமல்லாமல் மத்திம வயதில் இருக்கக்கூடிய இளைஞர்கள் எந்தெந்த பழக்கங்களுக்கு ஆளானால், எது போன்ற விளைவுகள் வரக்கூடும்? என்னென்ன நோய்களுக்கு உள்ளாக்கக் கூடும்? என்பதை சொல்வது எனது அடிப்படை கடமையாக கருதி இதில் அதை விலாவாரியாக சொல்லி இருக்கிறேன்.
குறிப்பாக டாக்டர் சிவம் வரும் அந்த ஒரு போர்ஷன் ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்திற்கும் வழிகாட்டக்கூடியது என நான் நினைக்கிறேன்.
முறைகேடான உறவோ, சரியான உறவோ ஒரு பெண்ணும் ஆணும் உறவு கொள்வதற்கு சரியான லாஜிக்குகளும் சூழ்நிலைகளையும் அமைய வேண்டும்.
அந்த விஷயத்திற்காகத்தான் இவ்வளவு மெனக்கெட வேண்டி இருக்கிறது.
மற்றபடி, நான் எழுதிய பல சிறந்த பாகங்களில் இதுவும் ஒரு சிறந்த பாகமாக இருக்கும் .
அடுத்த பாகம் விரைவில்.,
இந்த 7 ஆவது பாகத்தையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மேலே சொல்லவும்.
- நவீன வாத்சாயனா
வாசகர்களே!
வாசகர்களுக்கு வணக்கம்!
" வெல்ல முடியாத வேட்கைகள்" நாவலின் முதல் பாகத்தை படித்து இருப்பீர்கள். இதில் கதாநாயகன் லோகேஷ் தான் அவன் ஒழுங்கான முறையில் கண்டிப்பான பிள்ளையாக வளர்க்கப்பட்டிருந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் புனிதா என்கிற இன்னொரு இல்லத்தரசியை நாடி விடுகிறான் .
அது மட்டும் இல்லாமல் மனைவியின் அம்மாவாக இருக்கக்கூடிய ஜெயந்தியின் பக்கமும் அவன் பார்வை செல்கிறது.
என்ன. இருந்தாலும் அவள் தனது மாமியார் என்ற காரணத்தினால் அவன் முடிந்த அளவு விலகிச் செல்ல முயல்கிறான் . ஆனால் ஜெயந்தியின் கவர்சியும், இளமையும் அவனை தூண்டில் போட்டு இழுத்துக் கொண்டு இருக்கிறது.
கஷ்டப்பட்டு தன்னுடைய ஒழுக்கத்தை பேண நினைக்கும் ஒரு இளைஞனுக்கும் எப்படிப்பட்டாவது உறவுமுறைகளை மீறி மருமகனாகிய கட்டிளம் காளையை அடைந்து விடவும் துடிக்கும் இல்லத்தரசிக்கும் இடையே உள்ள இழுபறி தான் இந்த இரண்டாம் பாகம் அது மட்டுமல்ல,
தனது மேலதிகாரியிடம் எக்கத்தப்பாக மாட்டிக் கொண்டு அதிலிருந்து விடுபட முயலும் கதாநாயகனின் இறுதலைக்கொள்ளி சந்தர்ப்பங்களும் இந்த கதைக்கு இந்த நாவலுக்கு மெருகூட்டும். இறுதியாக நடைபெறுகிற கிளைமாக்ஸ் காட்சிகளும் பாத்திரங்களை தத்துவர்த்தங்களும் இந்த நாவலுக்கு முத்தாய்ப்பாக இருக்கும் தொடர்ந்து படியுங்கள்.
முதல் முறையாக இந்த நாவலில் அடுத்தடுத்த மூன்று கிளைமாக்ஸ் காட்சிகள் வருகின்றன. அதாவது, நாவல் முடியும் என நினைக்கும்போது அடுத்தக் காட்சி நாவலை இன்னும் சுவாரசியப்படுத்தி அடுத்த கட்டத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
மொத்தத்தில் இந்த நாவல் உங்களுக்கு மாறுபட்ட புதுமையான ஒரு அனுபவத்தை நிச்சயம் தரும் என்பது உத்தரவாதம்.
நண்பர்களே வணக்கம்!
முற்றிலும் மாறுபட்ட பின்னனி, சூழலில் நடை பெறும் கதை இது.
இதன் இரண்டாம் பகுதியை படித்து இருப்பீர்கள். இது மூன்றாம் பாகம்.
டாக்டர் சாரங்கன் தந்த மருந்து & மூலிகைகளை நயவஞ்சகமாக பணிப்பெண் எஜமானி சௌம்யாவுக்கு அன்றாட உணவில், ஜூஸில் கொடுத்து சௌம்யாவின் மனதினை உடல் உணர்வுகளை கடுமையாக சிதைத்தன் விளைவாக சௌம்யா மெல்ல மெல்ல கிருபா வசம் சாய்ந்துவிட்டாள்.
இசை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற சாத்வீக குரலுக்கு சொந்தக்காரி., சௌம்யா என்ற தனித்த பேரழகி., இப்போது கிருபாகரன் மற்றும் சந்திராவின் சதிவலையில் வசமாக மாட்டிக் கொண்டாள்.
கிருபா தன் திட்டப்படி சௌம்யாவின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டானா? அவன் சந்திராவை மணந்தானா?
சந்திரா தனக்கு நன்மை தான் செய்கிறாள், கிருபா தனக்கு கௌரவமான மண வாழ்க்கை கொடுப்பான் என்றெண்ணி அவனிடம் பலமுறை தன்னையே இழந்து நிற்கும் சௌம்யாவுக்கு கிடைக்க போவது என்ன?
வேலை விட்டு நிராகரிக்கப்பட்ட அபர்ணாவின் நிலை என்ன? அவளது பிரசன்னாவுடனான காதல் என்ன ஆயிற்று?
ஆக்டர் ஷ்யாமின் காதலி சுந்தரியுடனான பிரசன்னாவின் மோகம் முடிவுகு வந்ததா?
இப்போது கேரளா படகு வீட்டில், கட்டில் காதலன் கிருபா வெளியே போன பின், தன்னம் தனியாக ஷ்யாம் & பிரசன்னாவுடன் மாட்டிக் கொண்ட பேரழகி சௌம்யாவின் நிலை என்ன?
எபிசோடு 97 முதல் 120 வரை...
இந்த மூன்றாம் பாகத்தில் காணலாம்..
இந்த நாவலில் வரும் கதையும் சம்பவங்களையும் உணர்ந்து படியுங்கள். இதில் காமம் இருப்பது போல தக்க படிப்பினையும் இருக்கும். நம்மைச் சுற்றி என்னென்ன மாதிரியான துரோக வலைகள் பின்னப்படும்? எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை புரிந்து கொண்டு நடப்பதற்கு இந்த நாவல் உதவியாகவே இருக்கும்.
நாவலைப் படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.
வணக்கம்! சந்திப்போம்..
- நவீன வாத்சாயனா
இந்த ‘ கள்ளம், கபடம், காமம்’ இது இந்நாவலின் 5 மற்றும் 6 ஆம் பாகம்.
5 மற்றும் 6 வது பாகத்தில் (எபிசோடு 171 முதல் 227 வரை )அதே குடியிருப்பில் வசிக்கக்கூடிய இன்னொரு குடும்பத்தினை பற்றிய கதை. தான், தன் குடும்பம் என வசிக்கும் ஒரு நடுத்தர வயது குடும்பத்து அரசி தற்செயலாக ஒரு காமுக வல்லூறிடம் மாட்டிக் கொண்ட பிறகு அதில் சிக்கினாளா? மீண்டாளா?’ என்பதை சொல்லி இருக்கிறேன்.
அது மட்டுமல்ல கடைசி பாகத்தில் வாசகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ரம்யா- ஜாக்கி மோதல் வருகிறது . ஒரே நேரத்தில் அவள் பைனான்ஸ் கம்பெனிகாரன் ராகுலையும்ம் ஜாக்கியையும் எப்படி எதிர்கொண்டாள் என்பதுடன், எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமான அந்த குடியிருப்பின் ஆண்களை எவ்வாறு அப்பாவி இல்லத்தரசிகள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை யாரும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸில் விரிவாக சொல்லி முடித்திருக்கிறேன்.
இதற்கு முன்பு நான் எழுதிய எல்லா பாகங்களும் எப்படி ஒரு காம படிப்பினையாக இருந்ததோ இந்த இரு பாகங்களும் அப்படித்தான் அமையும். எரோட்டிக், லஸ்ட் மற்றும் செடக்ஷன் ஆகியவற்றைக் கொண்ட இந்த இரு பாகங்களில், கடைசியாக வரக்கூடிய கதாபாத்திரம் நீங்கள் கொஞ்சம் கூட எதிர்பாராத வகையில் இருக்கும்.
இது வலிந்து திணிக்கப்பட்டதல்ல, இயல்பாக அமைந்தது என்பது இந்த கதையை ஓட்டத்தை படிக்கும் போது தான் தெரியும்
இந்த நாவலில் வரும் கதையும் சம்பவங்களையும் உணர்ந்து படியுங்கள். இதில் காமம் இருப்பது போல தக்க படிப்பினையும் இருக்கும். நம்மைச் சுற்றி என்னென்ன மாதிரியான துரோக வலைகள் பின்னப்படும்? எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை புரிந்து கொண்டு நடப்பதற்கு இந்த நாவல் உதவியாகவே இருக்கும்.
மற்றபடி கதையை கதையாகவே படியுங்கள். அளவிலா காமத்தை உங்கள் துணையுடன் மட்டுமே அனுபவித்து மகிழுங்கள்.
நாவலைப் படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.
வணக்கம்! சந்திப்போம்..
- நவீன வாத்சாயனா
நண்பர்களே!
ஒரு 'நீண்ண்ண்ட இடைவெளி' க்குப் பிறகு, ஒரு நெடு நாவல்.
"கள்வெறி கொண்டேன்.."
இந்த நாவலை எழுதும் போது, 300 பக்கங்களில் கொடுக்கலாம், 500 பக்கங்களில் கொடுக்கலாம், என் திட்டமிட்டு கடைசியில்700, 800 பக்கங்களையும் தாண்டும் போல இருக்கிறது. மொத்தம் 6 பாகங்கள் வரும்.
'இந்த நாவலின் ஒவ்வொரு பக்கமும் அடுத்து என்ன? என சுவராசியமாக விறுவிறுவிப்பாக சொல்ல முயன்று இருக்கிறேன். குறைவான பாத்திரங்களை வைத்து சொல்லும் போது அவர்களின் மன நிலையை சித்தரிப்பதும், போரடிக்காத , அலுப்பு தட்டாத திரைக்கதையை அமைப்பதும் எழுத்தாளர்களின் முன்னே நிற்கும் சவால். அதுவும் காமக்கதைக்கு அது கடினமான சவால்.
- என் வி
35 பாகங்கள், 2500 எபிசோடுகள் 20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட திரும்புடி பூவை வைக்கனும் மின் நூல்கள் வேண்டுவோர் naveenavathsayana@gmail.com அல்லது authornavi@gmail.com மின் அஞ்சல் அனுப்பி கேட்கலாம். சப்ஜெக்டில் TPV E Book என குறிப்பிடவும்.
அன்பு வாசகர்களே!
இந்த இணையதளத்திற்கு அக்க்வுண்ட் கிரியேட் செய்து உறுப்பினர் ஆகி விடுங்கள். . பேஜை புக் மார்க் செய்து கொள்ளுங்கள். பிற்காலத்தில் இங்கு மட்டுமே தொடர் பதிவுகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது.
கவனிக்கவும்: உங்கள் பெயரை பதிவு செய்யும்போது, உங்கள் நிஜ பேர், மொபைல் எண், முகவரி அனைத்தும் உண்மையாக இருக்க வேன்டிய அவசியமில்லை.
ஆனால் மின்னஞ்சல் மட்டும் சரியானதாக இருக்க வேண்டும்.
1. இது ஆன்லைனில் பணம் செலுத்த மிகவும் பாதுகாப்பான இணையதளம். உலகெங்குமிருந்து 108 நாடுகளில் 100 க்கும் மேற்பட்ட வழிகளில் பணம் செலுத்தலாம்.
2. உலகின் முதன்மையான CC AVENUE என்ற பேமென்ட் கேட் வே மூலம் உங்கள் நிதி நடவடிக்கைகள் கையாளப்படுகிண்றன. எனவே உங்கள் பிரைைவஸி , வங்கி விவரம் குறித்த யாதொரு அச்சமும் கொள்ள தேவையில்லை.
3. இருப்பினும் நேரடியாக வங்கி கணக்கில் இருந்து & கிரடி, டெபிட் கார்டிலிருந்து , அல்லாது PaytM, Payu Money, Frecharge, Google Pay, Phone pe, Ola Money, Amazon pay போன்ற E Wallet லிருந்து பணத்தை செலுத்துவது மிகவும் பாதுகாப்பானது என்பது எனது கருத்து.,
4. பணம் செலுத்தியவுடன் உடனே pdf டவுண்லோடு ஆப்ஷன் வராது போனால் , உடனே அடுத்தடுத்து பணத்தை செலுத்தாதீர்கள். காத்திருங்கள். எனக்கு மெயில் அனுப்புங்கள்.
5. நீங்கள் பணம் செலுத்தி விட்டு பிடிஎப் டவுண்லோடு லிங்க் வராவிட்டால், அஞ்ச தேவையில்லை. அந்த தகவலை எனக்கு Bank Transfer Screen shot உடன் எனக்கு மெயில் அனுப்புங்கள். உங்களுக்கான ஈ புக் பிரத்யோகமாக மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.
இந்த புக் ஸ்டோரில் எழுத்தாளர் என். வி தவிர, பிற எழுத்தாளர்களின் மின்னூல்களையும் நேரடியாக பதிவிடுகிறோம். அதாவது அவர்கள் தான் அந்தந்த படைப்புகளின் உரிமையாளர் என்ற நம்பிக்கையில். ஆனால், தவறுதலாக மற்றவரின் படைப்புகளை நீங்கள் காண நேர்ந்தாலோ., அல்லது உங்கள் படைப்புகளை இங்கு காண நேர்ந்தால் உடனடியாக மெயிலில் சான்றுடன் தெரிவிக்கவும். உடனே தளத்திலிருந்து நீக்கி விடுகிறோம்.
உங்கள் அனுமதி இன்றி உங்கள் கதைகள் இங்கே இடம் பெற்றிருந்தால் உடனடியாக எனக்கு மெயிலில் சான்றுடன் தெரிவிக்கவும். உடனே தளத்திலிருந்து நீக்கி விடுகிறேன்.
இந்த தளத்தில் மென் காம போக்கு கொண்ட கதைகள் இருக்கலாம். ஆனால், ஒருபோதும் இங்குள்ள எந்த கதையிலும் ஆபாசம், அறுவெறுப்பு , இருக்காது., ஆனால் பிற எழுத்தாளர்களின் எல்லா கதைகளையும் படித்துவிட்டு வெளியிட என்னால் முடியாது. எனவே, நீங்கள் படிக்கும் கதைகளில் அப்படி இருந்தால் உடனடியாக என் மெயிலுக்கு தெரிவிக்கவும். நடவடிக்கை எடுக்கிறேன்.
இங்குள்ள மின்னூல்களை நீங்கள் செலுத்தும் பணத்திற்கு நீங்கள் மட்டுமே படிக்க தகுந்தவர். தயவுசெய்து இதை நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் இலவசமாக ஷேர் செய்து விடாதீர்கள். அப்படி செய்யும் பயனாளர்களின் கணக்கு இந்த தளத்திலிருந்து நீக்கப்படலாம்
மின்னுல்களின் கதைப் போக்கு எத்தைகையது என்பதை தெரிந்து கொள்ள கதையின் உள்ளடக்கத்தை படித்து பார்த்து இது எரோடிக் சப்ஜெக்டா? ரெகுலர் கன்டென்டா என்பதை தெரிந்து கொண்டு வாங்கவும்.
இந்த புக்ஸ் ஸ்டோரில் உள்ள மின்னூல்கள் பெரும்பாலும் . மன முதிர்ச்சி உள்ளவரும், மணமானவரும் மட்டுமே படிக்கவும்.
நீங்கள் பணம் செலுத்தி விட்டு பிடிஎப் டவுண்லோடு லிங்க் வராவிட்டால், அஞ்சத் தேவையில்லை. அந்த தகவலை எனக்கு Bank Transfer Screen shoot உடன் எனக்கு மெயில் அனுப்புங்கள். உங்களுக்கான ஈ புக் பிரத்யோகமாக மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.
உங்கள் புகார்கள் எதுவாக இருந்தாலும் naveenavathsayana@gmail.com முகவரிக்கு தெரிவிக்கலாம். அதிகபட்சம் 2 நாட்களுக்குள் பதில் / நடவடிக்கை எடுக்கப்படும்.
Get 10% off your first purchase when you sign up for our newsletter! முதல் முறை இந்த இணையதளத்தில் ஈ புக்ஸ் பர்சேஸ் செய்யும் போது கூப்பன் கோட் ஒன்று டிஸ்பிளே ஆகும். அதை வைத்து பர்சேஸ் செய்தால் 10% டிஸ்கவுன்ட் கிடைக்கும். ஆனால் ஒரு மின்னஞ்சலுக்கு ஒருமுறை மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். ஒருவரே எத்தனை மின்னஞ்சல் கொடுத்தும் 10% டிஸ்கவுன்ட் விலையில் ஈ புக்ஸ் வாங்கலாம். (OFFER Till 2021 NOV 30)
அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்.
எழுதுவதில் ஆர்வமுடைய நான் தற்போது அயல் நாட்டில் இன்சூரன்ஸ் துறையில் பணி புரிகிறேன்.,
ஆன்மீகம், சமூகம், அரசியல் பற்றி பல்வேறு நூல்களை நன எழுதி இருந்தாலும் திரும்புடி பூவை வைக்கனும் ' மெகா தொடரின் மூலமாகவே நான் அதிக வாசகர்களால் அறிய பெற்றேன்.
அனைவரும் ரசிக்கும்படி, தரமான எழுத்துக்களால் வர்ணனையுடன் , காம செறிவூட்டும் உரையாடல்களோடு நாம் எழுதி பார்ப்போமே என ஒரு மாலை நேரத்தில் நான் ஆரம்பித்த ஒரு சிறு முயற்சி , இப்போது ஆலவிருட்சமாக தனி இணையதளம் துவங்கும் வரை வந்து நிற்கிறது.
என் எழுத்தை ஆரம்பம் முதல் பாராட்டி ஊக்குவித்தவர்களுக்கும், அமேசானுக்கும் என் நன்றிிகள்.
அதில் நான் எழுதிய, எழுதப் போகும் மின் நூல்களை இந்த இணையத்தில் நீங்கள் பெறலாம்.
என்னைத் தவிர பிற வாசக எழுத்தாளர்கள் எழுதிய மின்னுல்களையும் இதில் நீங்கள் வாங்கலாம்
இங்கு நீங்கள் வாங்கும் மின் நூல்களுக்கு ஜிஎஸ்டி சேர்த்தே தான் விற்கப்படுகிறது.
குறிப்பு : இங்கே கிடைக்கும் மின் நூல்களில் அருவெறுப்பான ஆபாசம், முறையற்ற உறவுகள், கொச்சையான வார்த்தைகள், லெஸ்பியன், கே, பி டிஎ ஸ் எம் , மைனர் போன்ற இந்திய சட்டத்தால் அனுமதிக்கப்படாத எந்த ஒரு வகைப்பாடும் காணக்கிடைக்காது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
என்.வி என்னும் புனை பெயரினை தாங்கி வெளியாகும் அனைத்து கதைகளும்ஒவ்வொரு ஆன்மாவுக்குள்ளிருக்கும் மென்காம உணர்வை வெளிப்படுத்தி கொண்டாட வைப்பதற்காக எழுதப்படுவதாகும்..
உலகெங்கும் இனப்பெருக்கம் என்பது தொடர் ஓட்டம் போல் இடையறாது நிகழ்வதற்கு அது தேவையாக இருக்கிறது அதுவும் மானுடம் தழைக்க இது போன்ற ஊக்கிகள் தேவைப்படுகிறது. அன்றாட அவமானங்கள், தோல்விகள், டென்ஷன்கள், டார்கெட்டுகள், கடன்கள், கடமைகள், மன உளைச்சல்கள் போன்ற பல காரணங்க்களால் தாக்கம் குறைந்த சிலருக்கு ஊக்கியாக திபூவை இருந்தால் மட்டுமே என் எழுத்தின் நோக்கம் நிறைவேறும்.
மேலும்,இக்கதை முழுக்க முழுக்க ஆண் பெண் இரு பாலர்க்கும் இடையே தோன்றும் புரிதல்களில் உண்டாகும் பிழைகளை சுட்டிகாட்டுவதாகும்.
இக்கதையில் சொல்லப்படும் வர்ணனை, சம்பவங்கள், நிஜ வாழ்க்கையில் தொடர்புப்படுத்தி பார்க்காதீர்கள். கதையாக படியுங்கள். அனுபவியுங்கள்
உங்கள் துணைக்கு கம்பீரமாக பரிமாறுங்கள். ரசியுங்கள்., அனுபவியுங்கள்.
இந்தக் கதையில் வரும் சம்பவங்களும் , பெயர்களும் கற்பனையே..யாரையும் குறிப்பிடுவன அல்ல
Keywords, Author NV, Writer Nv, thirumbudi, thirumbudi poovai vaikkanum
இந்த இணையப் பக்கத்தில் "திரும்புடி பூவை வைக்கனும்" தொடரில் வெளியான 31 பாகங்கள் மட்டுமன்றி, இனி நான் எழுதப் போகும் பல வகையான குறு நாவலகள் மின்னூல்களாக வெளியாக இருக்கின்றன.
அவை இருவேறு தலைப்புகளில் தனிதனி பாகமாக மாதம் தோறும் வெளியாக உள்ளன