Signed in as:
filler@godaddy.com
டெஸ்க்டாப்பில் வலது மூலையில் உள்ள அக்கவுன்ட் லோகாவை கிளிக் செய்யுங்கள். மொபைலில் இடது ஓரம் மூன்று கிடைமட்ட கோடுகள் இருக்கும் அதனை கிளிக் செய்ய வேண்டும்.
SIGN IN கீழே உள்ள CREATE ACCOUNT ஐ கிளிக் செய்க
பேர், ஊர், கை பேசி விவரம் சரியானதாக குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மின்னஞ்சல் சரியானதாக இருக்க வேண்டும்
உங்கள் மெயிலுக்கு வரும் லிங்கை கிளிக் செய்து உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்யவும்.
"செட் பாஸ்வேர்ட்" திரையில். உங்கள் பாஸ்வேர்டை இரு தரம் டைப் செய்து கணக்கை நிறுவிக் கொள்ளவும்.
விவரங்கள் கொடுக்கப்பட்ட பின் இதுபோல புரொஃபைல் பக்கம் தெரியும். இனி நீங்கள் உங்கள் பர்சேசை துவங்கலாம்,.