Signed in as:
filler@godaddy.com
உறுப்பினர் ஆக
அன்பு வாசகர்களே!
இந்த இணையதளத்திற்கு அக்கவுண்ட் கிரியேட் செய்து உறுப்பினர் ஆகி விடுங்கள். . பேஜை புக் மார்க் செய்து கொள்ளுங்கள். பிற்காலத்தில் இங்கு மட்டுமே தொடர் பதிவுகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது.
கவனிக்கவும்: உங்கள் பெயரை பதிவு செய்யும்போது, உங்கள் நிஜ பேர், மொபைல் எண், முகவரி அனைத்தும் உண்மையாக இருக்க வேன்டிய அவசியமில்லை.
ஆனால் மின்னஞ்சல் மட்டும் சரியானதாக இருக்க வேண்டும்.
கட்டணம் செலுத்துவது பற்றி:
1. இது ஆன்லைனில் பணம் செலுத்த மிகவும் பாதுகாப்பான இணையதளம். உலகெங்குமிருந்து 108 நாடுகளில் 100 க்கும் மேற்பட்ட வழிகளில் பணம் செலுத்தலாம்.
2. உலகின் முதன்மையான CC AVENUE என்ற பேமென்ட் கேட் வே மூலம் உங்கள் நிதி நடவடிக்கைகள் கையாளப்படுகிண்றன. எனவே உங்கள் பிரைைவஸி , வங்கி விவரம் குறித்த யாதொரு அச்சமும் கொள்ள தேவையில்லை.
3. இருப்பினும் நேரடியாக வங்கி கணக்கில் இருந்து & கிரடி, டெபிட் கார்டிலிருந்து , அல்லாது PaytM, Payu Money, Free charge, Google Pay, Phone pe, Ola Money, Amazon pay போன்ற E Wallet லிருந்து பணத்தை செலுத்துவது மிகவும் பாதுகாப்பானது என்பது எனது கருத்து.,
4. பணம் செலுத்தியவுடன் உடனே pdf டவுண்லோடு ஆப்ஷன் வராது போனால் , உடனே அடுத்தடுத்து பணத்தை செலுத்தாதீர்கள். காத்திருங்கள். எனக்கு மெயில் அனுப்புங்கள்.
5. நீங்கள் பணம் செலுத்தி விட்டு பிடிஎப் டவுண்லோடு லிங்க் வராவிட்டால், அஞ்ச தேவையில்லை. அந்த தகவலை எனக்கு Bank Transfer Screen Shot உடன் எனக்கு மெயில் அனுப்புங்கள். உங்களுக்கான ஈ புக் பிரத்யோகமாக மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.
காப்புரிமை:
இந்த புக் ஸ்டோரில் எழுத்தாளர் என். வி தவிர, பிற எழுத்தாளர்களின் மின்னூல்களையும் நேரடியாக பதிவிடுகிறோம். அதாவது அவர்கள் தான் அந்தந்த படைப்புகளின் உரிமையாளர் என்ற நம்பிக்கையில். ஆனால், தவறுதலாக மற்றவரின் படைப்புகளை நீங்கள் காண நேர்ந்தாலோ., அல்லது உங்கள் படைப்புகளை இங்கு காண நேர்ந்தால் உடனடியாக மெயிலில் சான்றுடன் தெரிவிக்கவும். உடனே தளத்திலிருந்து நீக்கி விடுகிறோம்.
எழுத்தாளர்கள் கவனத்திற்கு:
உங்கள் அனுமதி இன்றி உங்கள் கதைகள் இங்கே இடம் பெற்றிருந்தால் உடனடியாக எனக்கு மெயிலில் சான்றுடன் தெரிவிக்கவும். உடனே தளத்திலிருந்து நீக்கி விடுகிறேன்.
கதையில் ஆபாசம்:
இந்த தளத்தில் மென் காம போக்கு கொண்ட கதைகள் இருக்கலாம். ஆனால், ஒருபோதும் இங்குள்ள எந்த கதையிலும் ஆபாசம், அறுவெறுப்பு , இருக்காது., ஆனால் பிற எழுத்தாளர்களின் எல்லா கதைகளையும் படித்துவிட்டு வெளியிட என்னால் முடியாது. எனவே, நீங்கள் படிக்கும் கதைகளில் அப்படி இருந்தால் உடனடியாக என் மெயிலுக்கு தெரி்விக்கவும். நடவடிக்கை எடுக்கிறேன்.
பொதுவெளியில் பரப்புதல்:
இங்குள்ள மின்னூல்களை நீங்கள் செலுத்தும் பணத்திற்கு நீங்கள் மட்டுமே படிக்க தகுந்தவர். தயவுசெய்து இதை நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் இலவசமாக ஷேர் செய்து விடாதீர்கள். அப்படி செய்யும் பயனாளர்களின் கணக்கு இந்த தளத்திலிருந்து நீக்கப்படலாம்
வாசகர்களின் வகைப்பாடு:
மின்னுல்களின் கதைப் போக்கு எத்தைகையது என்பதை தெரிந்து கொள்ள கதையின் உள்ளடக்கத்தை படித்து பார்த்து இது எரோடிக் சப்ஜெக்டா? ரெகுலர் கன்டென்டா என்பதை தெரிந்து கொண்டு வாங்கவும்.
இந்த புக்ஸ் ஸ்டோரில் உள்ள மின்னூல்கள் பெரும்பாலும் . மன முதிர்ச்சி உள்ளவரும், மணமானவரும் மட்டுமே படிக்கவும்.
புகார்கள்:
உங்கள் புகார்கள் எதுவாக இருந்தாலும் naveenavathsayana@gmail.com முகவரிக்கு தெரிவிக்கலாம். அதிகபட்சம் 3 நாட்களுக்குள் பதில் / நடவடிக்கை எடுக்கப்படும்.
Copyright © 2022 Author NV - All Rights Reserved.
Powered by என்,வி